ஒவ்வொரு பாடமும் கேமைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளன
தனிப்பயனாக்கிய கற்றல்
Duolingo உங்கள் பலங்கள் மற்றும் பலவீனங்களின் அடிப்படையில் பாடநெறியை அமைக்கிறது.
நீங்கள் அதிகம் கற்க கற்க, உங்கள் பாடங்கள் தனிப்பயனாக்கப்படும்.
உடனடியாக மதிப்பீடுகளைப் பெறுங்கள்
Duolingo இன் பதிலளிக்கக்கூடிய பயிற்சிகளின் மூலம் கற்றுக்கொள்வீர்கள் - உடனடியாகக் கருத்தைப் பெற்று, உடனுக்குடன் உங்கள் மொழித் திறன்களை அதிகரித்திடுங்கள்.
வெகுமதிகளுடன் ஊக்கம் பெறுங்கள்
சரியான விடைகளுக்கு விர்ச்சுவல் நாணயங்களைப் பெறுங்கள், புதிய நிலைகளைத் திறந்திடுங்கள், அத்துடன் உங்கள் மொழிப் புலமை வளர்வதைப் பாருங்கள்.
விரைவாக முன்னேறுங்கள்
Duolingo இல் 34 மணிநேரம் செலவிடுவது, பல்கலைக்கழக மொழிப் பாடத்திட்டங்களில் ஒரு முழு செமஸ்டர் படிப்பதற்குச் சமமானது என சார்பற்ற ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.